Apollo Hospitals
அப்பல்லோ லைஃப்லைன் தேசிய: 1860-500-1066
புத்தக நியமனம்
Apollo Emergency Number - 1066
Apollo Emergency Number - 1066
Joint Commission International
Mobile Navigation

சிறப்பான மையங்கள்

சிறந்த நிபுணர்களையும் உபகரணங்களையும் இணைப்பதன் மூலம் உங்களுக்கு சுகாதாரத்துறையில் சிறந்ததைக் குறைக்க முடியாது

நிறுவனத்தைபற்றியஒருபார்வை

டாக்டர். பிரதாப் சி. ரெட்டி அவர்களால் 1983 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அப்போல்லோ மருத்துவமனை இந்தியாவின் நவீன மருத்துவசிகிச்சையின் சிற்பி என்று புகழ்பெற்று விளங்குகிறது. நாட்டின் முதல் கார்ப்பரேட் மருத்துவமனை என்கிற முறையில் அப்பல்லோ மருத்துவமனைகள், நாட்டில் தனியார் மருத்துவ சிகிச்சை புரட்சியில் முன்னோடியாக பாராட்டுக்களை பெற்றுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனைகள் ஆசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சை சேவைகள் வழங்குனராக உருவெடுத்துள்ளன, மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், முதன்மை பராமரிப்பு மற்றும் பரிசோதனை மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு சில்லறை மருத்துவ மாதிரிகள் உள்ளிட்ட மருத்துவ சுகாதார சுற்றுச்சூழல் முழுவதிலும் வலுவானதொரு இருப்பைக் கொண்டுள்ளன. இந்த குழுவிற்கு சொந்தமாக பல்வேறு நாடுகள் முழுவதிலும் தொலைதொடர்பு மருத்துவ வசதிகளும், ஆரோக்கிய காப்பீட்டு சேவைகள், உலகளாவிய திட்ட ஆலோசனை மையங்கள், மருத்துவக் கல்லூரிகள், ஈ-கற்றலுக்கான மெட்வர்சிட்டி, செவிலியர் மற்றும் மருத்துவமனை மேலாண்மை கல்லூரிகள் மற்றும் ஒரு ஆராய்ச்சி அறக்கட்டளையும் இருக்கிறது. கூடுதலாக, ”ஆஸ்க் அப்பல்லோ” எனப்படும் ஒரு இணைய ஆலோசனை தளமும் மற்றும் அப்பல்லோ ஹோம் ஹெல்த் ஆகிய மையங்கள் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பை வழங்குகின்றன.

அப்பல்லோ மைல்கல்லின் பாரம்பரியம் அதன் மருத்துவ சிறப்பம்சங்களின் மீதான அளவுக்கதிகமான கவனம், மலிவான விலைகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வியில் அதன் முன்னோக்கிய பார்வை ஆகியனவாகும். தடையற்ற மருத்துவ சிகிச்சைகளின் விநியோகத்தை எளிதாக்குவதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்திய உலகின் தொடக்ககால மருத்துவமனைகளில் ஒன்றாக அப்பல்லோ மருத்துவமனைகம் இருந்தன. இந்த அமைப்பு உலகெங்கிலுமுள்ள நவீன மருத்துவ உபகரணங்களின் விரைவாக முன்னேற்றத்தை தழுவி, இந்தியாவில் பல அதிநவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருந்தது. அப்பல்லோ மருத்துவமனைகள் அறிமுகப்படுத்திய மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களில் ஒன்று சென்னையில் உள்ள புரோட்டான் சிகிச்சை மையம் – தென்கிழக்கு ஆசியா முழுவதற்கும் இது போன்ற வகையில் இது முதல் மையமாகும், இந்த பிராந்தியததில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

நோய்த்தடுப்பு மருத்துவப்பரிசோதனைகள் என்கிற கருத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்திய நிறுவனம் அப்பல்லோ மருத்துவமனைகள் ஆகும். 1987 இல் தொடங்கப்பட்ட ஆண்டு முதல் இன்று வரை, 20 மில்லியனுக்கும் அதிகமான உடல்நலப் பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனைகள் இந்தியாவில் இதய நோயியல் சேவைகளை வழங்கும் மிகப்பெரிய நிறுவனமாகும். அப்பல்லோ மருத்துவமனைகள் 9 இல் 6 MITRACLIP செயல்முறைகள், 85 TAVI/TAVR உள்ளிட்ட அற்புதமான மருத்துவ முடிவுகளுடன் மேம்படுத்தப்பட்ட இதய நோய் சிகிச்சை முறைகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் இதய நோய் வழக்குகளுக்கு சிகிச்சை அளித்துள்ளது, மேலும் நாடு முழுவதும் 1250 க்கும் அதிகமான MICS CABG சிகிச்சை முறைகளை செய்துள்ளது.

தொடங்கப்பட்டது முதல் அப்பல்லோ மருத்துவமனைகள் 140 நாடுகளிலிருந்து வந்த 150 மில்லியனுக்கும் மேற்பட்ட தனிநபர்களின் நம்பிக்கைக்கு உட்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோவின் நோயாளியை மையமாகக் கொண்ட கலாச்சாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அம்சமான TLC (பரிவான அன்பான அக்கறை) அதன் நோயாளிகளுக்கிடையே நம்பிக்கையை தூண்டும் மந்திரமாக இருக்கிறது.

Apollohospitals

நிறுவனத்தின்பார்வை

அடுத்தகட்டவளர்ச்சிக்கானஅப்பல்லோவின்பார்வை ”ஒருபில்லியன்உயிர்களைதொடுவது” ஆகும்.

Apollohospitals

குறிக்கோள்வாசகம்

”சர்வதேசதரம்கொண்டமருத்துவசேவையைஒவ்வொருதனிநபருக்கும்கொண்டுவருவதேஎங்கள்நோக்கமாகும். மனிதஇனத்தின்நன்மைக்காககல்வி, ஆராய்ச்சிமற்றும்மருத்துவத“்துறையில்தனிச்சிறப்புநிலையைசாதிக்கவும்பராமரிக்கவும்நாங்கள்கடமைப்பட்டுள்ளோம்.

AI இல்இயங்கும்இருதயநோய்அபாயமதிப்பீட்டு API க்காகமைக்ரோசாஃப்டின் AI நெட்வொர்க்உடன்கூட்டாளராகஇயங்கும்நிறுவனமாகஇந்தியாவில்அப்பல்லோமருத்துவமனைகளின்குழுமட்டுமேஉள்ளது. நோயாளிகளில்குறைந்தது 5 முதல் 7 வருடங்களுக்குமுன்பாகவே CVD அபாயத்தைகணிக்கமருத்துவர்களுக்கு API உதவுகிறது.

இன்றுவரை 200,000 க்கும்மேற்பட்டநோயாளிகள்பரிசோதனைசெய்யப்பட்டுள்ளனர்.

அப்பல்லோமருத்துவமனைகள்அபாட்டுடன்இணைந்துஇந்தியாவின்முதல்தேசியஇருதயநோய்பதிவுமையத்தையும்அமைத்துள்ளது.

அமேசான்அலெக்சாவில்மருத்துவமுன்பதிவுகளைபதிவுசெய்வதற்கும், AI ஆதரவில்இயங்கும்குரல்உதவியைப்பயன்படுத்திஅருகில்உள்ளமருத்துவமனைகள்மற்றும்மருந்துகடைகளைதேடுவதற்கானஒருதிறனைத்தொடங்கியஇந்தியாவின்முதல்மற்றும்மிகப்பெரியமருத்துவமனைகுழுஅப்பல்லோமருத்துவமனைகள்ஆகும்.

ஒருபொறுப்பானபெருநிறுவனகுடிமகனாகஅப்பல்லோமருத்துவமனைகள்வணிகநோக்கத்திற்குஅப்பாற்பட்டுதலைமைப்பண்பைஎடுத்துக்கொண்டுஇந்தியாவைஆரோக்கியமாகபராமரிக்கும்பொறுப்பைஏற்றுக்கொண்டுள்ளது.
பரவாதநோய்களேநாட்டின்மிகப்பெரியஅச்சுறுத்தல்என்பதைஉணர்ந்துஈஅப்பல்லோமருத்துவமனைகள்ஆரோக்கியத்திற்கானதிறவுகோலாகநோய்த்தடுப்புமருத்துவசிகிச்சைகள்பற்றிமக்களுக்குதொடர்ந்துகற்பித்துவருகின்றன. அதேபோல, டாக்டர். பிரதாப்சி. ரெட்டியால்கற்பனைசெய்யப்பட்ட “பில்லியன்ஹார்ட்ஸ்பீடிங்ஃபவுண்டேஷன்” இந்தியர்களின்இதயத்தைஆரோக்கியமாகவைத்திருக்கமுயற்சிக்கிறது.

அப்பல்லோமருத்துவமனைகள்ஏராளமானசமூகமுயற்சிகளைமுன்னெடுத்துள்ளது– சிலவற்றைமேற்கோள்காட்டுவதென்றால்சலுகைகள்அற்றகுழந்தைகளுக்குஉதவ– SACHI (குழந்தைகளின்இதயத்தைகாக்கும்முயற்சி) இதுபிறவிஇதயநோய்களைபரிசோதித்துகுழந்தைகளுக்கானஇதயசிகிச்சைகளைவழங்குகிறது, SACHI (காதுகேளாதோருக்குஉதவும்அமைப்பு) மற்றும்CURE அமைப்புபுற்றுநோய்சிகிச்சையில்கவனம்செலுத்துகிறது. இந்தியவிவரிப்பில்ஜனத்தொகைஆரோக்கியத்தைஅறிமுகப்படுத்த,

அப்பல்லோமருத்துவமனைகள்ஏராளமானசமூகமுயற்சிகளைமுன்னெடுத்துள்ளது– சிலவற்றைமேற்கோள்காட்டுவதென்றால்சலுகைகள்அற்றகுழந்தைகளுக்குஉதவ– SACHI (குழந்தைகளின்இதயத்தைகாக்கும்முயற்சி) இதுபிறவிஇதயநோய்களைபரிசோதித்துகுழந்தைகளுக்கானஇதயசிகிச்சைகளைவழங்குகிறது, SACHI (காதுகேளாதோருக்குஉதவும்அமைப்பு) மற்றும்CURE அமைப்புபுற்றுநோய்சிகிச்சையில்கவனம்செலுத்துகிறது. இந்தியவிவரிப்பில்ஜனத்தொகைஆரோக்கியத்தைஅறிமுகப்படுத்த, டாக்டர். ரெட்டிதொலைநோக்குபார்வையில்சிந்தித்தபடி, டோட்டல்ஹெல்த்ஃபவுண்டேஷன், ஆந்திரமாநிலத்தில்தவனம்பல்லிமண்டலத்தில்ஒருதனித்துவமானமருத்துசிகிச்சைமுன்மாதிரியைநடத்துகிறது. இதுஒடடுமொத்தசமூகத்திற்கும்பிறப்பில்தொடங்கி, குழந்தைப்பருவம், இளமைப்பருவம், முதிர்வயது, முதுமைஎனஒருவரின்வாழ்க்கைபயணம்முழுதும்“முழுமையானமருத்துவசிகிச்சை” வழங்குவதைநோக்கமாகக்கொண்டுள்ளது.

ஒருஅபூர்வமானகௌரவமாகஇந்தியஅரசாங்கம்அப்பல்லோவின்பரவலானபங்களிப்பைஅங்கீகரிக்கும்விதமாகஒருநினைவுமுத்திரையைவெளியிட்டுள்ளது. இதுமருத்துவசிகிச்சைநிறுவனங்களுக்குஅளிக்கப்பட்டமுதல்அங்கீகாரமாகும். கூடுதலாக, அப்பல்லோமருத்துவமனையில்நடத்தப்பட்டஇந்தியாவின்முதல்கல்லீரல்மாற்றுஅறுவைசிகிச்சையின் 15 வதுஆண்டுவிழாவைமுன்னிட்டுஒருஅஞ்சல்தலையும்வெளியிடப்பட்டது. மேலும்சமீபத்தில், அப்பல்லோமருத்துவமனை 20 மில்லியன்இருதயபரிசோதனைகளைவெற்றிகரமாகநடத்தியதற்காகவும், மேலும்நாட்டில்நோய்த்தடுப்புசிகிச்சைகளைஊக்குவிக்கும்அதன்முன்னோடிமுயற்சிகளுக்காகவும்மீண்டும்ஒருஅஞ்சல்தலையைவெளியிட்டுகௌரவப்படுத்தப்பட்டது.

அப்பல்லோமருத்துவமனைகளின்குழுமத்தலைவர்டாக்டர். பிரதாப்சி. ரெட்டிக்குஇந்தியாவின்இரண்டாவதுமிகஉயர்ந்தகுடிமகன்விருதானமதிப்புமிக்கபத்மபூஷன்விருதுவழங்கப்பட்டுள்ளது.

ஒருபார்வை
மருத்துவமனைகள் 71
படுக்கைகளின்எண்ணிக்கை 12000
மருந்தகங்களின்எண்ணிக்கை 3400
ஆரம்பசுகாதாரமருத்துவமனைகளின்எண்ணிக்கை 90 க்கும்மேல்
நோய்கண்டறியும்மையங்களின்எண்ணிக்கை 150
தொலைதொடர்புமருத்துவமையங்களின்எண்ணிக்கை 110+
மருத்துவகல்விமையங்கள்மற்றும்ஆய்வுமையங்களின்எண்ணிக்கை 15 க்கும்மேல்

எங்களை தொடர்பு கொள்ள