சமூக ஊடகங்களில் அப்பல்லோ மருத்துவமனையுடன் பேசுங்கள்:

Breadcrumb Images
அப்பல்லோ மருத்துவமனைகள்நோயாளி வழிகாட்டிநோயாளியின்உரிமைகள்மற்றும்பொறுப்புகள்

நோயாளியின்உரிமைகள்மற்றும்பொறுப்புகள்

நோயாளியின்உரிமைகள்மற்றும்பொறுப்புகள்
எங்கள்மருத்துவமனையில்நோயாளிகள்கொண்டிருக்கும்உரிமைகள்

 • அவர்களுடையஉரிமைகள்குறித்துதெரிவிக்கப்படவேண்டும்
 • இனம், நிறம், தேசியதோற்றம், மதம், வயதுஅல்லதுபாலினம்ஆகியவற்றைப்பொருட்படுத்தாமல்சிகிச்சைபெறுதல்
 • சேவைகளைவழங்கும்அனைத்துநபர்களின்பெயர், அடையாளம்மற்றும்தொழில்சார்நிலையைஅறிந்துகொள்வதுமற்றும்நோயாளியின்சிகிச்சைக்குமுதன்மைப்பொறுப்பைஏற்றுள்ளமருத்துவரைப்பற்றிஅறிந்துகொள்வது
 • அவர்களுடையதனிப்பட்டகலாச்சார, மத /ஆன்மீகமற்றும்சமூகமதிப்புகள்மற்றும்நம்பிக்கைகளைமதிக்கும்வகையில்சிகிச்சையைகோருதல்மற்றும்பெறுதல்
 • வாய்மொழியாக, உடல்மற்றும்உளவியல்ரீதியாகதுஷ்பிரயோகம்அல்லதுதுன்புறுத்தல்இல்லாதசிகிச்சையைப்பெறுதல்
 • நோயாளிகளின்கௌரவம், சுயமதிப்பு, அந்தரங்கம், இரகசியம், பாதுகாப்புமற்றும்வசதியைமேம்படுத்தும்சிகிச்சையைபெறுதல்
 • வலியுடன்நோயாளியின்தனிப்பட்ட, கலாச்சாரசமூகதாக்கங்கள்உட்பட்டஅனுபவங்களுடன்வலியைதிறம்படமதிப்பீடுசெய்துகையாளுதல்
 • தொடர்ச்சியான, ஒருங்கிணைந்தமற்றும்பொருத்தமானசிகிச்சையைவழங்குவதற்கானமுயற்சிகளைஎதிர்பார்ப்பது
 • நோயின்தன்மைஉள்ளிட்டஉடல்நிலை, சாத்தியமானஅபாயங்கள், நன்மைகள், மாற்றுசிகிச்சைமுறைகள், உள்ளிட்டசிகிச்சைதேர்வுகள், எதிர்பாராதவிளைவுகள்மற்றும்செலவுகள்மேலும்அவர்கள்அவர்களுடையமருத்துவமுடிவுகளில்முழுமையாகபங்கேற்கஅனைத்துவிவரங்களும்தெரிவிக்கப்படவேண்டும்
 • அவர்களுக்குபுரியும்விதத்தில்அவர்களுடன்நாங்கள்தொடர்புகொள்வோம்என்றுஎதிர்பார்க்கலாம்
 • பராமரிப்புத்திட்டம்மற்றும்சிகிச்சையில்ஈடுபடுவதன்மூலம்நோயாளிகளின்சிகிச்சைபராமரிப்புதொடர்பானமுடிவுகளைஎடுப்பது. நோயாளிகளின்சிகிச்சைகுறித்துதகவலறிந்தமுடிவுகளைஎடுப்பதும், பரிந்துரைக்கப்பட்டபரிசோதனைகள்அல்லதுசிகிச்சைகளைஏற்கவோமறுக்கவோஅல்லதுபிறசிகிச்சைகளைகோருவதற்கானஉரிமைகளும்இதில்அடங்கும்.
 • மருத்துவமனைகொள்கையின்படிபார்வையாளர்களைஅணுகுவதற்கு
 • சிகிச்சையின்தரம்தொடர்பானபுகார்கள்அல்லதுகுறைகளைவெளிப்படுத்துவதற்குமற்றும்பாகுபாடுஅல்லதுபழிவாங்கும்நடவடிக்கைகளுக்குஅஞ்சாமல்அவர்கள்குரல்கொடுப்பதுமற்றும்நோயாளிகளின்விசாரணைகளுக்குஉடனடியாகமற்றும்மரியாதையாகபதிலைபெறுதல்
 • அவர்களின்முதன்மைமருத்துவஆலோசகர்மூலம்கோரிக்கைகளுக்குநியாயமானநேரத்திற்குள்மருத்துவபதிவுகளில்அடங்கியுள்ளதகவல்களைநியாயமாகஅணுகஅனுமதிக்கவேண்டும்
 • ஏதேனும்சிகிச்சைக்கானகட்டணங்கள்தொடர்பானதகவல்களைகோரவும்பெறவும்மற்றும்கோரிக்கையின்பேரில்கட்டணரசீதுக்கானவிளக்கத்தைபெறவும்
 • தாக்குதல்களிலிருந்துபாதுகாப்புமற்றும்பாதிக்கப்படக்கூடியநோயாளிகளுக்குகுறிப்பிட்டபாதுகாப்புபிரச்சினைகளிலிருந்துபாதுகாப்புஉள்ளிட்டவற்றுக்குபாதுகாப்பானஅமைப்புமற்றும்சூழலில்சிகிச்சைபெறுதல்
 • மருத்துவஆலோசனைக்குஎதிராகசிகிச்சையைமறுத்துமருத்துவமனையிலிருந்துவெளியேறுதல்
 • மருத்துவமனைக்குஉள்ளேயும்வெளியேயும்நோயாளிகளின்சிகிச்சையில்சமரசம்செய்துகொள்ளவேண்டிஇருக்குமோஎன்கிறஅச்சம்இல்லாமல்இரண்டாவதுமருத்துவஆலோசனைபெறுதல்
 • சாகும்தருவாயில்உள்ளநோயாளிகளின்தனிப்பட்ட, கலாச்சார, சமூகபாதிப்புகள்உள்ளிட்டதேவைகளைதிறம்படமதிப்பீடுசெய்துநிர்வகித்தல்
 • உறுப்புகளைதானம்செய்ய

நோயாளியின்பொறுப்புகள்

 • பொருத்தமானமருத்துவசிகிச்சையைவழங்கதேவையானஎல்லாதனிப்பட்டமற்றும்குடும்பஆரோக்கியவிவரங்களைவழங்குதல்
 • மருத்துவசிகிச்சையைவழங்குவதைபற்றியமுடிவுகளைஎடுப்பதில்அவர்களின்திறமைக்குஏற்பமுடிந்தவரைசிறந்தமுறையில்பங்கேற்பதுஒப்புக்கொண்டசிகிச்சைக்குஇணங்குவது
 • இதரசிகிச்சைவழங்குபவர்கள்மற்றும்பெறுபவர்களைகருத்தில்கொள்ளவேண்டும்
 • புகைபிடிக்கக்கூடாதுசத்தம்போடக்கூடாதுமற்றும்பார்வையாளர்கள்வரக்கூடாதுஉள்ளிட்டமருத்துவமனைவளாககொள்கைகள்மற்றும்நடைமுறைகளைஅனுசரித்தல்
 • அவர்களுடையதனிப்பட்டஉடைமைகளின்பாதுகாப்புக்கானபொறுப்பைஏற்றுக்கொள்ளுதல்
 • மருத்துவசிகிச்சைசேவைகளுக்கானநிதிபொறுப்பைஏற்றுக்கொள்வதுமற்றும்கட்டணரசீதுகளைஉடனடியாகதீர்ப்பது
Quick Book

Request A Call Back

X